தோனிக்கு இவ்வளவு பெரிய பங்களாவா? தலையை சுற்ற வைக்கும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிரம்மாண்ட வீடு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சிக்கு அருகில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள புதிய பங்களாவில் வசித்து வருகிறார் தோனி. இந்த பங்களாவை கட்ட மூன்றாண்டுகள் ஆனதாம். இங்கு ஆடம்பரத்தை விட பச்சை வண்ணத்தை கொட்டியதுபோல் எங்கு பார்த்தாலும் பசுமை. வீட்டுக்கு உள்ளேயும் சிறு செடிகளை வளர்த்து வருகிறார். பார்த்து பார்த்து, ஒவ்வொரு செடி, மரங்களை நட்டு வைத்துள்ளார் தோனி. கைலாஷ்பதி என்று பெயரிடப்பட்டுள்ள … Continue reading தோனிக்கு இவ்வளவு பெரிய பங்களாவா? தலையை சுற்ற வைக்கும் வீடியோ